மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.....
மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.....
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாமண்டூர் கிராமத்தில், கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது இடத்தை சிலருக்கு பட்டா வழங்கிய வருவாய்த்துறை மற்றும் கோட்டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.